Latest Notice This is our revamped mobile-friendly website

✍️ Trust Community Message Board

Post hearty birthday felicitations, festival greetings, and messages to fellow members

Post a Greeting / Message

Messages & Wishes (2)

Gopalakrishnan Raman → to All members
29-Oct-2026

Revamping web site

Very well done. Kudos to Shri Rajaaram and his team for this relentless efforts 👌

M Anguchamy → to All Members
29-Oct-2026

Revamped website

கண் துஞ்சா கடமை உணர்வும், காரியத்தில் உறுதியுமிக்க கணினி வித்தகர் திருமிகு K இராஜாராம் சார் அவர்களின் கை வண்ணத்தில் மிளிர்கின்றது நமது அறக்கட்டளையின் வலைத் தளம் . புதுமையையும் , புதுப் புது யுக்திகளையும் புகுத்தி மகிழும் அவர்தம் பெருமையை , பேராற்றலைப் போற்றி வாழ்த்திடுவோம் வாருங்கள் நண்பர்களே🙏